ஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..

0 2588
தமிழகத்திற்கு ஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்திற்கு ஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

ஹைதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் 1 லட்சத்து 19 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் சென்னை வந்தது. புளூ டார்ட் விமானம் மூலம் 24 பார்சல்களில் வந்த கோவேக்சின் தடுப்பு மருந்துகளை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

இதேபோல புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 42 பெட்டிகளில் 4 லட்சத்தி 97ஆயிரம் டோஸ் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments