கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்

0 5004
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண் நலமுடன் வீடு திரும்பினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண் நலமுடன் வீடு திரும்பினார்.

கோரம்பள்ளத்தை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தன.

இதனால் அப்பெண்ணும், 3 குழந்தைகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments