சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணம், செல்போனுக்காக பெண் கொரோனா நோயாளி கொலை - ஊழியர் கைது..!

0 4048

மருத்துவமனையில் கொலை - ஊழியர் கைது

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி கொலை - ஊழியர் கைது

பணம் மற்றும் செல்போனுக்காக பெண் கொரோனா நோயாளி கொலை - ஊழியர் கைது

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதி தேவி கைது

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 8வது மாடியில் கொரோனா நோயாளி சுமிதா சடலமாக மீட்பு

3வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தவர் 8வது மாடியில் சடலமாக மீட்கப்பட்டதால் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments