இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளராக செயல்படுவார் - ஜெய் ஷா

0 2974

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படட்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்பதை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments