தாயை இழந்த இந்திய கரடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் கிராம மக்கள்

0 2152
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், இந்தியாவிலிருந்து வந்த கரடிகளுக்கு பாகிஸ்தானிலுள்ள கிராமம் ஒன்று அடைக்கலம் கொடுத்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், இந்தியாவிலிருந்து வந்த கரடிகளுக்கு பாகிஸ்தானிலுள்ள கிராமம் ஒன்று அடைக்கலம் கொடுத்து வருகிறது.

முசாபராபாத்திலிருந்து வடகிழக்கில்  உள்ள தவாரியன் (DAWARIAN) கிராம மக்களால் கடந்த ஆண்டு மீட்டெடுக்கப்பட்ட ஷர்தா மற்றும் நர்தா (Sharda and Narda)என்ற இரு ஆசிய கரடிகள், அதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாமில் பராமரிக்கப்பட்டுவருகிறது.

கரடிகளின் தாய் இந்திய எல்லையில் கண்ணிவெடி தாக்குதல் மூலம் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தவாரியன் கிராம மக்களின் செல்லப்பிள்ளைகளாக வளர்ந்துவரும் இரு கரடிகளுக்கும் தேவையான  உணவு உள்ளிட்ட வசதிகளை அந்நாட்டு மீன்வளத்துறையினர் செய்துகொடுக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments