குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீரை அருந்த வலியுறுத்தும் ரொனால்டோ

0 4630
போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டினோ ரொனால்டோ கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீரை அருந்துமாறு வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டினோ ரொனால்டோ கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீரை அருந்துமாறு வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூரோ கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதை ஒட்டி தனது பயிற்சியாளருடன் செய்தியாளர்களை சந்தித்த ரொனால்டோ, மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் பாட்டில்களை கேமராவில் தெரியாதவாறு நகர்த்தி வைத்தார். பின்னர் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறீர்களா என செய்தியாளர்களை நோக்கி கேட்டார்.

சிறு வயதில் இருந்தே குளிர்பானங்கள் மீது ஆர்வம் இல்லாத ரொனால்டோ, குளிர்பானத்தை தவிர்த்து தண்ணீரை குடிக்க வீடியோவில் வலியுறுத்தியது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments