மகாராஷ்டிராவில் கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட புதுவகை முக கவசம் தயாரிப்பு

0 17125

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனம் ஒன்று வைரசை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முக கவசத்தை தயாரித்துள்ளது.

முப்பரிமாண அச்சிடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைத்து இந்த முக கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. திங்கர் டெக்னாலஜிஸ் என்ற அந்த புனே நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய முக கவசத்தில், viricides  எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பொருள், பூசப்பட்டுள்ளது.

இந்த முககவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்துவிடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் உறுதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments