திருப்பதி மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டம்.

0 10772

திருமலை மலைப்பாதையில் விரைவில் 20 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் திருமலை மலைப்பாதையில் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியிலும் பேட்டரியை சார்ஜ் செய்யும் மையம்ஏற்படுத்தப்பட்டுள்ளது.முதல்முறையாக மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளும், பாபவிநாசம் மார்க்கத்தில் 8 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கொரோனா ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் இந்தப் பேருந்துகளை திருமலை மலைப்பாதையில் இயக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments