தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

0 2197
திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகர் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகர் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

நிவாரணம் பெற வந்த தூய்மைபணியாளர்கள் மட்டுமல்ல இலவச தொகுப்பு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினரும் பொறுப்பாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று இந்த நிவாரண உதவியை வழங்கினர்.

கடந்த முறை வீடு வீடாக சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய நிலையில், தற்போது தூய்மைபணியாளர்களின் பணியை போற்றும் பொருட்டு இந்த உதவியை வழங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments