தமிழ்நாட்டில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி

0 3552

மிழ்நாட்டில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி (UGC) அனுமதி வழங்கியுள்ளது.

அண்ணா, பாரதிதாசன், அழகப்பா, காமராஜர், சாஸ்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். BCA, BBA, B.Com., MCA, MBA, M.Sc., உள்ளிட்ட 80 வகையான படிப்புகளை ஆன்லைனில் கற்க ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் படிப்புகளை கற்றுத்தர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments