கால்வாயில் சிக்கி தத்தளித்த குட்டி யானையை, மீட்ட மற்றொரு யானை!

0 2497

சீனாவில் சிறிய கால்வாயில் தவறி விழுந்து தத்தளித்த குட்டி யானையை, உடன் வந்த யானை ஒன்று மீட்ட காட்சி வெளியாகியுள்ளது. 

Xishuangbanna வனப்பகுதியில் வசித்து வரும் இந்த யானைகள், 500 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றித்திரிந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் Yunnan மாகாணத்தின் Yuxi நகருக்குள் வந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments