நெடுஞ்சாலையில் அடிபட்டுக் கிடந்த கன்றுக் குட்டி... முதலுதவி சிகிச்சை அளித்த சுகாதாரத்துறை செயலாளர்

0 2253

சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்றுகுட்டி அடிபட்டு இருப்பதைக் கண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முதலுதவி சிகிச்சை அளித்து கால்நடை மருத்துவமனைக்கு கன்று குட்டியை அனுப்பி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு முடித்தபின் திருத்தணிக்கு சென்றபோது, வழியில் கன்றுக்குட்டி ஒன்று அடிபட்டு சாலையில் கிடப்பதைக் கண்டு காரை நிறுத்தினார்.

கன்றுக்குட்டிக்கு முதலுதவி செய்து அனிமல் மோபைல் அம்புலன்சுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தபின் அவர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments