பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

0 2767

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

பாரீசில் நடந்த இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாசை எதிர்கொண்டார். சமபலத்துடன் ஆடிய இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். 4 மணி 11 நிமிடங்கள் நடைபெற்ற விறுவிறுப்பாக ஆட்டத்தின் முடிவில் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வெல்வது இது 19-வது முறையாகும். பிரெஞ்ச் ஓபனை இரண்டாவது முறையாக ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments