கொரோனா ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்தது டெல்லி அரசு

0 4870

டெல்லியில் ஊரடங்கில் இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் முறை வைத்து வாரச் சந்தைகளைத் திறக்கவும் அனைத்துக் கடைகளையும் மால்களையும் திறக்கவும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஆம் ஆத்மி அரசு அனுமதியளித்துள்ளது.

உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், திரையரங்குகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், போன்றவையும் மூடப்பட்டுள்ளன . வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் செல்லத் தடை நீடிக்கிறது.திருமணம் போன்ற சுபகாரியங்களில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடும் தொடர்ந்து நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments