என் வீட்டு தோட்டத்தில்... என மாடித்தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்

0 11618

டிகர் சிவகார்த்திகேயன் தனது புதிய வீட்டில் புதிதாக அமைத்துள்ள மாடித்தோட்டம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 
 
 
View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கிழக்கு கடற்கரை சாலையில்  புதிதாக கட்டியுள்ள தனது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்துள்ளார். தோட்டத்தில் உலாவியவாறு வீடியோ வெளியிட்டுள்ள அவர், அந்த தோட்டத்தில் இருந்து தான் தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரை வகைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments