அணையின் நுனி பகுதியில் படகுடன் சிக்கிய 4 பயணிகள்... ரோந்து படகு மூலம் பத்திரமாக மீட்பு

0 3235

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அணையின் விளிம்பு பகுதியில் படகுடன் சிக்கித் தவித்த பயணிகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஆஸ்டின் நகரில் உள்ள லாங்கார்ன் அணையில் படகு சவாரி செய்த 4 பயணிகள் எதிர்பாராதவிதமாக தண்ணீர் இழுவிசை காரணமாக அணையின் விளிம்பு பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அணையின் பாதுகாப்பு படையினர் ரோந்து படகின் மூலம் பயணிகள் படகை கரைக்கு இழுத்துச் சென்று பத்திரமாக மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments