சீனாவில் கொரோனாவுக்கு எதிராக ஸ்பிரே மருந்து கண்டுபிடிப்பு

0 3909

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் சீனாவில் புதிய ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாசி துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில்  இந்த புதிய திரவநிலை தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை சுவாசிப்பதன் மூலமாக அது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கிறது.

மேலும் இந்த மருந்து இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது என்றும்  உண்மையாகவே பலன் அளிக்குமானால் இதனை பொது மக்களுக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments