தடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி

0 3288
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வரிசையில் காத்திருந்த பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வரிசையில் காத்திருந்த பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு தடுப்பூசி கொண்டு வர தாமதம் ஆனதால் தடுப்பூசி போட வந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

காரணேசன் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில், வரிசையில் நின்றிருந்த வள்ளிக்கண்ணு என்ற பெண் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments