உலக அளவில் கவனம் பெற்ற சீன யானைகளின் நகர்வு..!

0 3077
உலக அளவில் கவனம் பெற்ற சீன யானைகள் யுனான் மாகாணத்தின் மேற்கு நோக்கி நகர்ந்துவருவதாக அந்நாட்டு வனத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கவனம் பெற்ற சீன யானைகள் யுனான் மாகாணத்தின் மேற்கு நோக்கி நகர்ந்துவருவதாக அந்நாட்டு வனத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாள் இரவில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பயணித்த யானை கூட்டம், காலையில் வனப்பகுதியில் படுத்துறங்கி இளைபாறின. தூங்கிய யானைகளுக்கு இரண்டு யானைகள் நின்றுக்கொண்டு பாதுகாப்பு அளித்த காட்சிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. \

அதன்பின் சோள வயலுக்குள் நுழைந்த அந்த யானைக்கூட்டம், சோளப்பயிர்களை விருந்தாக்கிக்கொண்டது. 14 யானைகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்துவருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments