தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுப்பார் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0 2260
முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் போது தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின்னர் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

தமிழகத்திற்கு இதுவரை ஒரு கோடியே 6லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், அதில் 98 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments