கொரோனா சோதனை முடிவுகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை..! சோதனை முடிவுகள் தாமதமாவதைத் தடுக்கச் சென்னை மாநகராட்சி ஏற்பாடு

0 2584
கொரோனா சோதனை முடிவுகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை..! சோதனை முடிவுகள் தாமதமாவதைத் தடுக்கச் சென்னை மாநகராட்சி ஏற்பாடு

கொரோனா சோதனை முடிவுகளை இணையத்தளத்தில் வெளியிடச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனைகள் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க மாநகராட்சி புதிய முயற்சி எடுத்துள்ளது.

கொரோனா சோதனைக்குச் சளி மாதிரி கொடுத்தவர்கள் சோதனை முடிவுகளை அவர்களே சென்னை மாநகராட்சியின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பைச் சென்னை மாநகராட்சி வெளியிட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments