36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்..! கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்

0 1989

கேரளாவிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று புயலில் மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், நாகையை சேர்ந்த 9 பேர்கள் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த 4 பேர்கள்உள்ளிட்ட 25 மீனவர்கள் 36 நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பாததால் கடற்கரைகிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன. அவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளுடன் தவிக்கும் நிலை காணப்படுகிறது.

காணாமல்போன மீனவர்கள் சர்வதேசகடல்பகுதிகளிலும் ஆளில்லாதீவுகளிலும் சிக்கிதவிக்கலாம் என்றும் மத்தியஅரசு ஹெலிகாப்டர், கப்பல்படையினர் மூலம் தேடவேண்டும் என்றும் மீனவர்களின்குடும்பங்கள் கண்ணீர்மல்க கோரிக்கைவிடுவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments