ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14ந்தேதி திறப்பு..! கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை நீட்டிப்பு

0 2024
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14ந்தேதி திறப்பு..! கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை நீட்டிப்பு

னி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments