தமிழகத்தில் ஒரே நாளில் 15,759 பேருக்கு கொரோனா.. 378 பேர் பலி..!

0 3531
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 759 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது.

நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 29 ஆயிரத்து 243 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவையில் 2ஆயிரத்து 56 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து 365 பேரும், சென்னையில் ஆயிரத்து 94 பேரும், திருப்பூரில் 853 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

19 வயது பெரம்பலூர் இளம்பெண், 95 வயது திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல் மூதாட்டிகள் உள்பட ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றுக்கு 378 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments