இந்திய கடல் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை..!

0 2524
கொரோனா வைரஸ் காரணமாக 6 இந்திய நிறுவனங்களிடமிருந்து கடல் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக 6 இந்திய நிறுவனங்களிடமிருந்து கடல் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் உணவுபொருட்கள் அடைக்கப்பட்ட அட்டை பெட்டியில் கொரோனா தொற்றின் தடயங்கள் இருந்ததாகவும், ஆதலால் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து உணவு பொருட்கள் பெறுவதை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments