கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி..!

0 3635

டிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைபிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கார்த்தியும் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments