இந்தியா-இலங்கை மோதும் கிரிக்கெட் போட்டி..! இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

0 4812

லங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

6 ஆட்டங்களும் கொழும்புவில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments