2019-2020ஆம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ.785 கோடி நன்கொடை..!

0 2279

த்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி 2019 - 20ம் ஆண்டில் நன்கொடையாக, 785 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்கொடை விபரங்களை, ஆண்டு தோறும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி, 2019 - 20ம் ஆண்டில் பெற்ற நன்கொடை விபரங்களை, பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments