"தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை..!" அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை

0 2154
"தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை..!" அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை

மிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருக்கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பது, அறங்காவலர் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

யானைகள் பராமரிப்பு, ஓதுவார் பணியிடங்கள் விபரம், திருக்கோயில்களில் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments