எந்த விநியோகஸ்தரிடமும் காலி சமையல் சிலிண்டரை மாற்றும் வசதி விரைவில் அறிமுகம்

0 3617
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் காலியான சிலிண்டர்களை கொடுத்து நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் வசதி விரைவில் வர உள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் காலியான சிலிண்டர்களை கொடுத்து நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் வசதி விரைவில் வர உள்ளது.

அதன் முன்னோடியாக இந்த திட்டம் கோவை,சண்டிகர், குருகிராம், புனே மற்றும் ராஞ்சியில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்போது நாம் பதிவு செய்து வைத்துள்ள விநியோகஸ்தரிடம் இருந்து மட்டுமே காலி சிலிண்டர்களை மாற்றி புதிய சிலிண்டர்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments