28 மனைவிகள், 135 குழந்தைகள் முன்னிலையில், இளம்பெண்ணை 37 வதாக திருமணம் செய்துகொண்ட முதியவர்

0 3463

28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையில் முதியவர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இது அந்த முதியவருக்கு 37 வது திருமணம் எனக் கூறப்படுகிறது.

ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், Bravest man எனக் குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இணையத்தில் பேசும் பொருளாகியுள்ள இந்த வீடியோ எங்கு, யாரால் எடுக்கப்பட்டது, அந்த முதியவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல்கள் இல்லை.

இருப்பினும் இந்த வீடியோ வைரலானதை கண்டு 90ஸ் கிட்ஸ் பலரும் கொந்தளித்து தங்களது அதிருப்திகளை கமெண்ட்ஸாக பதிவிட்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments