எஜமான தவிர வேற யாரச்சும் தொட்ட கடிச்சிருவேன்... நகைக் கடையின் கல்லாப்பெட்டியை பாதுகாக்கும் அணில்..!

0 9523

துருக்கியில் உரிமையாளரின் கடையில் உலாவரும் அணில், கல்லாப்பெட்டியை கரிசனத்துடன் பார்த்துக்கொள்ளும் செயல் பார்வையாளர்களை வியக்கவைக்கிறது. 

டையார்பாகிர் (DIYARBAKIR) நகரில் நகைக்கடை வைத்திருக்கும் மெஹ்மத் யுக்செல் ( Mehmet Yuksel) என்பவர், மெமோகன் (MEMOCAN)என்ற அணில் ஒன்றை வளர்த்துவருகிறார்.

கடையின் கல்லாப்பெட்டியில் குடிக்கொண்டிருக்கும் மெமோகன், மெஹ்மத்தை தவிர வேறு யாராவது பணத்தை எடுக்க வந்தால், கடித்துவிடுகிறது. நகைகளையும் பணத்தையும் உன்னிப்பாக கவனித்துவரும் மெமோகனுடன் கடைக்கு வரும் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments