”நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள்” -மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

0 3562
”நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள்” -மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

டப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு புதிதாக பாடங்கள் சேர்க்கப்படும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Coding என்ற பாட பிரிவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Data Science பாட பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாட பிரிவுகளை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments