கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடனும் தொடர்பு கொள்ள ரோபோ..!

0 3177

முதியவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டவர்களுடனும் தொடர்பு கொள்ளும் வகையில் ஹாங்காங்கை சேர்ந்த குழுவினர் ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

செவிலியரை போல நீல நிற உடை அணிந்திருக்கும் இந்த ரோபாவிற்கு ஆசிய அம்சங்கள் ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ தனது மார்பு பகுதியில் உள்ள கருவி மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சனைகளை கண்டறிகிறது.

இதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க முடியும் என நிறுவனர் டேவிட் ஹான்சன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments