”அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை” -ஜெயக்குமார் விளக்கம்

0 3875

ரும் 14ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த ஜெயக்குமார், ஊடரங்கு அமலில் உள்ளதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த அனுமதி கேட்டு மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும். சசிகலா இன்றி அதிமுக எழுச்சியுடன் செயல்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments