நண்பர்களுடன் மாஸ்டர் பட 'தீம்’க்கு டான்ஸ் ஆடிய விஜய்யின் மகன்

0 3578

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், தனது தந்தையின் படப் பாடலுக்கு தனது நண்பர்களுடன் காருக்குள் டான்ஸ் ஆடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கனடாவில் படித்து வரும் சஞ்சய், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், காருக்குள் தனது நண்பர்கள், தோழிகளுடன் மாஸ்டர் பட தீம் மீயூசிக்கிற்கு சஞ்சய் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments