ஓபிஎஸ்சை ஆலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது... மீறினால்.. நெல்லையில் பரபரப்பு போஸ்டர்

0 5832
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறித் திருநெல்வேலியில் அக்கட்சி தொண்டர்கள் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆலோசனையைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தின் ஆலோசனையைப் பெறாமல் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் இருந்தால் அதிமுக தலைமையகம் முற்றுகையிடப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments