கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க மத்திய- மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 2118

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கல்வி போன்றவற்றை உறுதி செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் கொரோனா நோயால் இழந்து தவிக்கின்றனர்.இதனைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக குழந்தைகளைத் தத்து எடுப்பது அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்ஆணையத்திற்குஎண்ணற்ற புகார்கள் வந்துள்ளதை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், தவறு இழைக்கும் என்.ஜி.ஓக்கள், தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments