நகருக்குள் சுற்றித்திரிந்துவிட்டு ஒய்யாரமாய் வனப்பகுதியில் படுத்து உறங்கும் யானைக்கூட்டம்... வைரல் புகைப்படம்

0 5275

சீனாவின் யுனான் மாகாணத்தில் வனப்பகுதியில் காட்டு யானைகள் படுத்து உறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால் 15 காட்டுயானைகள் நகருக்குள் சுற்றித்திரிந்துவருகின்றன. இந்நிலையில் அந்த யானைக்கூட்டம் அசதியால் வனப்பகுதியில் படுத்து உறங்கும் காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் இருந்த யானைக்குட்டி மட்டும் உறங்காமல் தாயின் மீது ஏறி விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments