கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி சேர்ப்பு

0 4556

கோவின் இணையதளத்தில்  தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் இந்த இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது. இதனை தொடர்ந்து  மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா உள்பட 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர், எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் கோவின் தளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments