இன்று முதல் 37லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வரவுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2608

தமிழகத்துக்கு மேலும் 37 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று முதல் வரவுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு இன்னும் தமிழகத்துக்கு முழுமையாக வழங்கப்படாத நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்துக்கு மேலும் 37 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று முதல் வரவுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments