அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நில உரிமை ஆவணங்கள் புதன் கிழமை இணையத்தில் வெளியிடப்படும் -அமைச்சர் சேகர்பாபு

0 3344
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நில உரிமை ஆவணங்கள் புதன் கிழமை இணையத்தில் வெளியிடப்படும் -அமைச்சர் சேகர்பாபு

ந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் புதன் கிழமை இணையத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கீழுள்ள சுமார் 36ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சொந்தமாக 4,78,272 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்களின் நகர நிலப் பதிவேடு, சிட்டா ஆகியவற்றை பொதுமக்கள் பார்க்கும் வகையில் திருக்கோயில்கள் நிலங்கள் என்ற தலைப்பில் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments