பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்

0 2072

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் உயிரிழந்தால் இறப்பு சான்றிதழிலில் கோவிட் உயிரிழப்பு என குறிப்பிட்டு சான்று அளிக்க வேண்டும் எனவும் வேறு காரணங்களை குறிப்பிடுவதால் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகை கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments