டிசம்பரில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என தகவல்

0 2398

 வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் ராமர் கோவிலுக்கான அடித்தளப்பணிகள் நிறைவடையும் என ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து டிசம்பரில் கோவிலை உருவாக்குவதற்கான இரண்டாம் கட்ட கட்டுமானப்பணிகள் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்காக 400 அடி நீளம் மற்றும் 300 அடி அகலத்தில், 50 அடி ஆழத்திற்கு  அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2புள்ளி 77 ஏக்கரில் ராமர் கோவில் வளாகம் அமைகிறது.  கோவில் கட்டுவதற்கு தேவையான இளஞ்சிவப்பு நிற கற்களுக்கு மிர்சாபூரில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments