2019-20ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் ரூ.682 கோடியாக குறைவு

0 2388

2019-20ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் 682 கோடியாக குறைந்துள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25சதவீதம் குறைவாகும். அதே சமயம் அக்ட்சியின் செலவு 470கோடி ரூபாயில் இருந்து 998 கோடியாக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்த ஆண்டறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் குறையத் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜவின் ஆண்டறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments