"கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை" -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4705
"கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை" -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைக் கூறினார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments