புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -புதுச்சேரி அரசு

0 1766

மிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வரும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments