தனது மகனுடன் சேர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

0 5707

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை தொடர்ந்து தனது மகனுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments