சென்னையில் ஊரடங்கால் பாதிப்படைந்தோருக்கு வீடு தேடிச்சென்று மளிகைப் பொருட்கள் வழங்கி வரும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்

0 1967

சென்னை மணலி புது நகர் பேஸ் 1, பேஸ் 2 குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கால் வேலையிழந்தோர் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் வீடுகளை தேடிச்சென்று அரிசி, காய்கறி மற்றும் மசாலா பொருட்களையும் சிலருக்குத் தேவையான மருந்து பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு வீடு , வீடாக தேடிச்சென்று இந்த உதவிகளை செய்து வருவதால் இப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments