தமிழ்நாட்டில் மேலும் 20,421 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 434 பேர் பலி

0 5099
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவைச்சந்தித்து வரும் வேளையில் , வைரஸ் தொற்றில் சென்னையை ஈரோடு மாவட்டம் முந்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவைச்சந்தித்து வரும் வேளையில் , வைரஸ் தொற்றில் சென்னையை ஈரோடு மாவட்டம் முந்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 421 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. கோவையில் 2 ஆயிரத்து 645 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து 694 பேரும், சென்னையில் ஆயிரத்து 644 பேரும் .

திருப்பூரில் ஆயிரத்து 68 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 32 ஆயிரத்து 161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

21 ளயது திண்டுக்கல் இளம்பெண், 92 வயது சென்னை மூதாட்டி உள்பட ஒரே நாளில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி, 434 பேர் பலியானார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments